உம்மை உயர்த்தி உயர்த்தி

உள்ளம் மகிழுதயா

உம்மை நோக்கிப் பார்த்து

இதயம் துள்ளுதையா

 

1.

கரம்பிடித்து நடத்துகிறீர்

காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (2) உம்மை   – உம்மை

 

2.

கண்ணீரல்லாம் துடைக்கின்றீர்

காயமெல்லாம் ஆற்றுகிறீர்    – உம்மை

 

3.

நல்லவரே வ‌ல்லவரே

காண்பவரே காப்பவரே    – உம்மை

 

4.

இருப்பவரே இருந்தவரே

இனிமேலும் வருபவரே     – உம்மை

 

5.

வலுவூட்டும் திரு உணவே

வாழ வைக்கும் நல்மருந்தே   – உம்மை

 



ummai uyarththi uyarththi

ullam makizudhaya

ummai nokkib barththu

idhayam thulluthaiya

 

1.

karambidiththu nataththukirir

kalamellam sumakkinrir

nanri nanri (2) ummai   – ummai

 

2.

kannirallam thudaikkinrir

kayamellam aarrukirir    – ummai

 

3.

nallavare va‌llavare

kanpavare kabpavare    – ummai

 

4.

irubpavare irunthdhavare

inimelum varupavare     – ummai

 

5.

valuvuddum thiru unave

vazha vaikkum nalmarunththe   – ummai